Indrani Mess - SeaFood Restaurant Karaikudi
  • Home
  • About Us
  • Menu
  • Gallery
  • Timing
  • Contact Us
  • Reviews
Indrani Mess - SeaFood Restaurant Karaikudi
  • Home
  • About Us
  • Menu
  • Gallery
  • Timing
  • Contact Us
  • Reviews
Indrani Mess - SeaFood Restaurant Karaikudi

The place for family dinning with SeaFood Restaurant Dishes.

Indrani Mess - SeaFood Restaurant
Indrani Mess - SeaFood Restaurant
Indrani Mess - SeaFood Restaurant
3rd Street Subramaniyapuram South,
Opp to IOB-Bank, College Road,
Karaikudi-630 002.
+91-99402 50247

Menu

  • Home
  • Menu
  We Accept Party Orders  

Indrani Mess Special

~ Qualities in each dish ~
  • Special
  • Squids
  • Crab
  • Fish
  • Prawn
Meen Puttu : Indrani Mess - SeaFood Restaurant, Karaikudi
Meen Puttu - மீன் புட்டு
  • குழந்தை முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மீன்களை அவித்து பக்குவமாக முட்களை நீக்கியபின், மீன்சதையுடன் தேங்காய் துருவல் சேர்த்து சுவையாய் செய்தது.
  • A steamed mixture of handpicked boneless Fishes and grated coconut, a yummy in the tummy combo.
Prawn Briyani - இறால் பிரியாணி
  • இராமேஸ்வரம் இறாலை சீரக சம்பா அரிசியுடன் வீட்டு பக்குவத்தில் செய்தபிரத்யோக இந்திராணி பிரியாணி மசாலா கலந்து பாரம்பரிய விறகு அடுப்பில் வைத்து சுவையாய்செய்தது.
  • Special Rameshwaram prawns prepared in aromatic Jeera Samba rice and tasty ingredients of Indrani Masala.
Prawn Briyani: Indrani Mess - SeaFood Restaurant, Karaikudi
Kudampuli Fish Curry: Indrani Mess - SeaFood Restaurant, Karaikudi
Kudampuli Fish Curry - குடம்புளி மீன் குழம்பு
  • தேர்ந்தெடுக்கப்பட்ட மீன்களுடன் குடம்புளி கலவை, சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து, நல்லெண்ணெய் வார்த்து சுவையுடன் தயாரிப்பது.
  • Handpicked Fishes cooked in gingelly oil, with shallots, tomatoes and our special kudampuli Masala.
Nethili Karuvadu Masala
நெத்திலி கருவாடு மசாலா
  • வீட்டு பக்குவத்தில் லேசான உலர்ந்த நெத்திலி கருவாட்டுடன் தக்காளி , வெங்காயம் மற்றும் எங்கள் இந்திராணி மசாலாவையும் சேர்த்து சுவையாகதயாரானது.
  • Dried Nethili fishes cooked with tomatoes, onions with a twist of Indrani Masala.
Nethili Karuvadu Masala: Indrani Mess - SeaFood Restaurant, Karaikudi
Crab Masala: Indrani Mess - SeaFood Restaurant, Karaikudi
Crab Masala - நண்டு மசாலா
  • தரமான நண்டுடன் சிறிது, வெங்காயம், தக்காளி, தேங்காய் மற்றும் இந்திராணி மசாலா சேர்த்து சுவையுடன் தயாரிப்பது.
  • Finger licking preparation of handpicked Crabs in onions, tomatoes, desiccated coconut, and the yummy Indrani Masala
Crab Fry - நண்டு வறுவல்
  • தரமான நண்டுடன் சிறிது வெங்காயம், மிளகாய்வத்தல் மற்றும் வீட்டு மசாலாவான எங்கள் இந்திராணி மசாலா சேர்த்து சுவையுடன் தயாரிப்பது
  • Spicy preparation of handpicked crabs with onions, roasted chilies and flavourful ingredients of Indrani Masala.
Crab Fry: Indrani Mess - SeaFood Restaurant, Karaikudi
Prawn Masala: Indrani Mess - SeaFood Restaurant, Karaikudi
Prawn Masala - இறால் மசாலா
  • இராமேஸ்வரம் இறாலுடன் வெங்காயம், தக்காளி, சிறிதுதேங்காய் மற்றும் எங்கள் இந்திராணி மசாலா சேர்த்து சுவையாக தயாரித்தது.
  • Rameshwaram's prawns get a flavourful taste when cooked in Indrani Masala and sauted with onions, tomatoes and coconut gratings.
Prawn Fry - இறால் வறுவல்
  • முதல் தர இறாலுடன் எங்கள் இந்திராணி மசாலா சேர்த்து அளவான எண்ணெயில் வருத்து சுவையாக தயாரிப்பது.
  • Fresh Prawns fried in yummy Indrani Masala, a taste that will linger on your taste buds for long.
Prawn Fry: Indrani Mess - SeaFood Restaurant, Karaikudi
Fish Fry: Indrani Mess - SeaFood Restaurant, Karaikudi
Fish Fry - மீன் வறுவல்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட சுவையான மீன்களை எங்கள் இந்திராணி மசாலாவுடன் சேர்த்து அளவான எண்ணெயில் வருத்து சுவையுடன் செய்தது.
  • A flavourful medley of handpicked fishes and Indrani Masala, fried in oil.
Fish Fry : Indrani Mess - SeaFood Restaurant, Karaikudi
Fish Fry : Indrani Mess - SeaFood Restaurant, Karaikudi
Fish Fry : Indrani Mess - SeaFood Restaurant, Karaikudi
Kelaikan Fish Fry : Indrani Mess - SeaFood Restaurant, Karaikudi
Fish Meal : Indrani Mess - SeaFood Restaurant, Karaikudi
Emperor : Indrani Mess - SeaFood Restaurant, Karaikudi
Kumula : Indrani Mess - SeaFood Restaurant, Karaikudi
Kanava Masala - கணவாய் மசாலா
  • சிறு சிறு கணவாய் மீன்கலோடு வீட்டு பக்குவத்திலான இந்திராணி மசாலாவும், தேங்காயும் சேர்த்து சுவையாகச் செய்தது.
  • Combination of small pieces of Kanava with Indrani Masala and coconut, cooked in a homely recipe.
Kanava Masala: Indrani Mess - SeaFood Restaurant, Karaikudi
Kanava Fry: Indrani Mess - SeaFood Restaurant, Karaikudi
Kanava Saute - கணவாய் வதக்கியது
  • சிறு சிறு கணவாய் மீன் துண்டுகளை வெங்காயம்,ம ிளகாய் வத்தல் சேர்த்து அளவான எண்ணெயில் வதக்கி சுவையாக தயாரித்தது.
  • Small pieces of Kanava fish sautéed with onions and chili flakes.
Indrani Mess - SeaFood Restaurant in Karaikudi
About Us

Karaikudi is known for its rich cultural heritage in which food has an important role. A new addition to this heritage is "Indrani Mess".

Follow Us on Social
Contact Us

3rd Street Subramaniyapuram South,
Opp to IOB-Bank, College Road,
Karaikudi-630 002.

+91-99402 50247

www.indranimess.com

Copyright © Indrani Mess - SeaFood Restaurant Karaikudi. Designed by Knowledge Designs