Table set has beautiful views
Wish you have a good meal!
Write a Reviewகுறள் :
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்
குறள் விளக்கம்: (கலைஞர் உரை)
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து,
உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
Karaikudi is known for its rich cultural heritage in which food has an important role. A new addition to this heritage is "Indrani Mess".